1. அகர வரிசைப்பாடல்

A-B-C-D-E-F-G
H-I-J-K-LMNOP
Q-R-S
T-U-V
W மற்றும் X
Y மற்றும் Zee
இப்போது “ABCs” எனக்கு தெரியும்
அடுத்த முறை என்னுடன் பாட மாட்டீர்களா?
(இப்போது எங்களுக்கு “ABCs” தெரியும்
அடுத்த முறை எங்களால் மகிழ்ச்சியுடன் பாட முடியும்.)

2. நான் சிறிய தேநீர் கோப்பை

நான் சிறிய தேநீர் கோப்பை
குட்டையாகவும், தடிமனாகவும் இருக்கின்றேன்.
இதோ என்னுடைய கைப்பிடி,
இதோ என்னுடைய மூக்கு.
நான் அனைத்தையும் கொதிக்க வைத்தவுடன்,
என்னுடைய சத்தத்தைக் கேள்:
வெளியே ஊற்றுவதற்கு
என்னை சாய்த்துக் கொள்!

3. பாட் எ கேக், பாட் எ கேக், பேக்கர்ஸ் மேன்

பாட்-எ-கேக், பாட்-எ-கேக், பேக்கர்ஸ் மேன்,
உங்களால் முடிந்தவரை விரைவாக எனக்கு ஒரு கேக் செய்து தாருங்கள்;
அதனைத் தட்டவும், கொட்டவும், அதில் பி என்று குறிக்கவும்,
குழந்தைக்கும் எனக்கும் அடுப்பில் வைத்து தாருங்கள்.

4. நீங்கள் நித்திரையோ?

நீங்கள் நித்திரையோ? நீங்கள் நித்திரையோ?
சகோதரர் ஜான், சகோதரர் ஜான்,
காலை மணிகள் ஒலிக்கின்றன! காலை மணிகள் ஒலிக்கின்றன!
டிங், டாங், டாங். டிங், டாங், டாங்.

5. ஓட்டு ஓட்டு உனது படகை ஓட்டு

ஓட்டு ஓட்டு உனது படகை ஓட்டு
ஆற்றில் மெல்லமாய்
மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக மகிழ்ச்சியான
வாழ்க்கை ஒரு கனவு மட்டுமே

6. ஓன்று, இரண்டு, என் ஷ_வைப் போடு

ஒன்று, இரண்டு, என் ஷ_வைப் போடு;
மூன்று, நான்கு, கதவை மூடு;
ஐந்து, ஆறு, குச்சிகளை எடு;
ஏழு, எட்டு, அவற்றை நேராக கிடத்து:
ஒன்பது, பத்து, ஒரு பெரிய கொழுத்த கோழி.

7. பா, பா, ப்ளக் சீப்

பா, பா, ப்ளக் சீப்
உன்னிடம் கம்பளி ஏதேனும் இருக்கின்றதா?
ஆமாம் ஐயா, ஆமாம் ஐயா, மூன்று பைகள் நிரம்பியுள்ளன.
எஜமானருக்கு ஒன்று,
எஜமானிக்கு ஒன்று,
பாதையின் கீழ் வசிக்கும் சிறுவனுக்கு ஒன்று.

8. மின்னும் மின்னும் சின்ன நட்சத்திரமே

மின்னும் மின்னும் சின்ன நட்சத்திரமே,
உன்னை பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்!
வானத்தில் ஒரு வைரத்தைப் போல,
உலகத்திற்கு மேலே மிகவும் உயரமாக இருக்கின்றாய்.
மின்னும் மின்னும் சின்ன நட்சத்திரமே,
உன்னை பார்த்து ஆச்சரியப்படுகின்றேன்!

9. தலை, தோள்கள், முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்

தலை, தோள்கள், முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்,
முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்.
தலை, தோள்கள், முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்,
முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்.
மற்றும் கண்கள் மற்றும், காதுகள் மற்றும், வாய் மற்றும் மூக்கு,
தலை, தோள்கள், முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்,
முழங்கால்கள் மற்றும் கால்விரல்கள்.

10. ஏய், டிடில், டிடில்

ஏய், டிடில், டிடில்
பூனையும் இசைக்கருவியும்,
நிலவின் மேல் குதித்து ஓடியது பசு;
குட்டி நாய் சிரித்தது
இதனை வேடிக்கை பார்ப்பதற்கு,
பாத்திரம் கரண்டியுடன் ஓடியது.

11. சின்ன சிறிய சிலந்தி

சின்ன சிறிய சிலந்தி நீர்க்குழாயின் மேல் ஏறியது.
கீழே வந்த மழைத்துளி சிலந்தியை வெளியே தள்ளியது.
வெளியே வந்த சூரியனால் மழைத்துளிகள் காய்ந்தது
சின்ன சிறிய சிலந்தி மீண்டும் நீர்க்குழாயின் மேல் ஏறியது.

12. ஆராரோ ஆரிரரோ குழந்தை

ஆராரோ ஆரிரரோ மரத்தின் மேலே
காற்று வீசும் போது தொட்டில் ஆடும்,
கொம்பு முறியும் போது தொட்டில் விழும்
கீழே குழந்தை விழும் தொட்டிலுடன்

13. பிங்கோ

ஒருமுறை விவசாயி ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது,
பிங்கோ அவன் பெயராம்- O.
B-I-N-G-O!
B-I-N-G-O!
B-I-N-G-O!
பிங்கோ அவன் பெயராம்- O!
ஒருமுறை விவசாயி ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது,
பிங்கோ அவன் பெயராம்- O.
(கைதட்டல்) -I-N-G-O!
(கைதட்டல்) -I-N-G-O!
(கைதட்டல்) -I-N-G-O!
பிங்கோ அவன் பெயராம்-O!
ஒருமுறை விவசாயி ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது,
பிங்கோ அவன் பெயராம்-O.
(கைதட்டல்-கைதட்டல்) -N-G-O!
(கைதட்டல் – கைதட்டல்) -N-G-O!
(கைதட்டல் – கைதட்டல்) -N-G-O!
பிங்கோ அவன் பெயராம்-O!
ஒருமுறை விவசாயி ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது,
பிங்கோ அவன் பெயராம்-O.
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்) -G-O!
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்) -G-O!
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்) -G-O!
பிங்கோ அவன் பெயராம்-O!
ஒருமுறை விவசாயி ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது,
பிங்கோ அவன் பெயராம்-O.
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல் -கைதட்டல்) -O!
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல் -கைதட்டல) -O!
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல் -கைதட்டல)-O!
பிங்கோ அவன் பெயராம்-O!
ஒருமுறை விவசாயி ஒருவருக்கு நாய் ஒன்று இருந்தது,
பிங்கோ அவன் பெயராம்-O.
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்)
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்)
(கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்-கைதட்டல்)
பிங்கோ அவன் பெயராம்-O!

14. ஹிக்கொரி டிக்கொரி டொக்

ஹிக்கொரி டிக்கொரி டொக்
எலி கடிகாரத்தின் மேல் ஏறியது.
கடிகாரம் மணி ஒன்று அடித்தது. எலி கீழே விழுந்தது.
ஹிக்கொரி டிக்கொரி டொக்
டிக் டொக், டிக் டொக், டிக் டொக்
ஒரு பாம்பு
ஹிக்கொரி டிக்கொரி டொக்
பாம்பு கடிகாரத்தின் மேல் ஏறியது.
கடிகாரம் மணி இரண்டு அடித்தது. பாம்பு கீழே விழுந்தது.
ஹிக்கொரி டிக்கொரி டொக்
டிக் டொக் டிக் டொக், டிக் டொக்
ஒரு அணில்
ஹிக்கொரி டிக்கொரி டொக்
அணில் கடிகாரத்தின் மேல் ஏறியது.
கடிகாரம் மணி மூன்று அடித்தது. அணில் கீழே விழுந்தது.
ஹிக்கொரி டிக்கொரி டொக்
டிக் டொக், டிக் டொக், டிக் டொக்
ஒரு பூனை
ஹிக்கொரி டிக்கொரி டொக்
பூனை கடிகாரத்தின் மேல் ஏறியது. கடிகாரம் மணி நான்கு அடித்தது.
பூனை கீழே விழுந்தது. ஹிக்கொரி டிக்கொரி டொக்
டிக் டொக், டிக் டொக், டிக் டொக்
ஒரு குரங்கு
ஹிக்கொரி டிக்கொரி டொக்
குரங்கு கடிகாரத்தின் மேல் ஏறியது. கடிகாரம் மணி ஐந்து அடித்தது.
குரங்கு கீழே விழுந்தது. ஹிக்கொரி டிக்கொரி டொக்
டிக் டொக், டிக் டொக், டிக் டொக்
ஒரு யானை, ஓ இல்லை
ஹிக்கொரி டிக்கொரி டொக்.
யானை கடிகாரத்தின் மேல் ஏறியது.
ஓ இல்லை, ஹிக்கொரி டிக்கொரி டொக்

15. மேரியின் சிறிய ஆட்டுக்குட்டி

மேரியின் சிறிய ஆட்டுக்குட்டி,
ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டி
மேரியின் சிறிய ஆட்டுக்குட்டி,
அதன் கம்பளி பனி போல் வெண்மையானது.
மேரி எங்கே சென்றாலும்
மேரி சென்றாலும், மேரி சென்றாலும்
மேரி எங்கே சென்றாலும்
ஆட்டுக்குட்டியும் நிச்சயமாகச் செல்லும்.

அது ஒரு நாள் அவளைப் பின்தொடர்ந்து பள்ளிக்குச் சென்றது,
ஒரு நாள் பள்ளிக்கு, ஒரு நாள பள்ளிக்கு
அது ஒரு நாள் அவளைப் பின்தொடர்ந்து பள்ளிக்குச் சென்றது,
அது சட்டங்களுக்கு எதிராக
அது குழந்தைகளை சிரிக்கவும் விளையாடவும் செய்தது,
சிரிக்கவும் விளையாடவும் செய்தது, சிரிக்கவும் விளையாடவும் செய்தது,
அது குழந்தைகளை சிரிக்கவும் விளையாடவும் செய்தது,
அதனை பள்ளியில் பார்த்ததும்.
16. எனது தந்தையின் தோட்டம்

எனது தந்தையின் பல இளஞ்சிவப்பு மரங்கள் கொண்ட தோட்டம்.
கிளைகள் வானத்தை நோக்கி விரிந்து காற்றில் அசைந்து கொண்டு
பல இளஞ்சிவப்பு மரங்கள் கொண்ட எனது தந்தையின் தோட்டம்
எங்கள் தோட்டத்திற்குள் வாருங்கள், அங்குள்ள இளஞ்சிவப்பு மரங்களை; பாருங்கள்
எங்கள் தோட்டத்திற்கு வாருங்கள், எல்லா இடங்களிலும் இளஞ்சிவப்பு மரங்கள்
எனது தந்தையின் பல இளஞ்சிவப்பு மரங்கள் கொண்ட தோட்டம்.
பறவைகளின் கூடுகளுக்கு கிளைகள் மற்றும் தேனீக்களுக்கு பூக்களுடன்
எனது தந்தையின் பல இளஞ்சிவப்பு மரங்கள் கொண்ட தோட்டம்.
எங்கள் தோட்டத்திற்குள் வாருங்கள், வந்து அங்குள்ள இளஞ்சிவப்பு மரங்களைப் பாருங்கள்
எங்கள் தோட்டத்திற்குள் வாருங்கள், எல்லா இடங்களிலும் இளஞ்சிவப்பு மரங்கள்

17. நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால்

நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், உன் கைகளைத் தட்டு,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், உன் கைகளைத் தட்டு,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், அதனை நீ காட்ட விரும்பினால்
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால உன் கைகளைத் தட்டு,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், உன் கால்களைத் தட்டு,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், உன் கால்களைத் தட்டு,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், அதனை நீ காட்ட விரும்பினால்
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால் உன் கால்களைத் தட்டு,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், சுபாஷ் என்று கத்து,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், சுபாஷ் என்று கத்து,
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால், அதனை நீ காட்ட விரும்பினால்
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால சுபாஷ் என்று கத்து
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால்
இந்த மூன்றையும் செய்யுங்கள் (சுபாஷ்)
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால்
இந்த மூன்றையும் செய்யுங்கள் (சுபாஷ்)
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால்,
அதனை நீ காட்ட விரும்பினால்
நீ மகிழ்ச்சியாக இருப்பது உனக்குத் தெரிந்தால் இந்த
மூன்றையும் செய்யுங்கள் (சுபாஷ்)

18. பேரூந்தின் சக்கரங்கள் சுழன்று சுழன்று செல்லுதே

பேரூந்தின் சக்கரங்கள் சுழன்று சுழன்று செல்லும்
சுழன்று சுழன்று, சுழன்று சுழன்று.
பேரூந்தின் சக்கரங்கள் சுழன்று சுழன்று செல்லும்,
ஊர் முழுவதும் செல்லுதே
பேரூந்தில்; இருக்கும் மக்கள் மேலும் கீழுமாய்,
மேலும் கீழுமாய், மேலும் கீழுமாய்
பேரூந்தில்; இருக்கும் மக்கள் மேலும் கீழுமாய்
ஊர் முழுவதும் செல்கின்றனர்
பேரூந்தின் ஒலிக் கொம்புகள் அடிக்கிறது,
பீப், பீப். பீப், பீப் பீப், பீப், பீப், பீப்.
பேரூந்தில் ஒலிக் கொம்புகள் பீப், பீப், பீப்.
ஊர் முழுவதும் செல்லுதே
பேரூந்தில் உள்ள துடைப்பான்கள் ஸ்விஷ், ஸ்விஷ், ஸ்விஷ்
ஸ்விஷ், ஸ்விஷ், ஸ்விஷ், ஸ்விஷ், ஸ்விஷ், ஸ்விஷ்
பேரூந்தில்; உள்ள துடைப்பான்கள்; ஸ்விஷ்,
ஸ்விஷ், ஸ்விஷ் ஊர் முழுவதும் செல்லுதே!
பேரூந்தின் சிக்னல் கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே .
கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே
பேரூந்தின் சிக்னல் கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே, கண் சிமிட்டுதே
ஊர் முழுவதும் செல்லுதே!
பேரூந்தின் இயந்திரம் ஜூம், ஜூம், ஜூம்,
ஜூம், ஜூம், ஜூம், ஜூம், ஜூம், ஜூம்,
பேரூந்தின் இயந்திரம் ஜூம், ஜூம், ஜூம்,
ஊர் முழுவதும் செல்லுதே!
பேரூந்தில் இருக்கும் குழந்தைகள் வா, வா, வா
வா, வா, வா, வா, வா, வா,
பேரூந்தில் குழந்தைகள் வா, வா, வா
ஊர் முழுவதும் செல்கின்றனர்!
பேரூந்தில் இருக்கும் பெற்றோர்கள் ஷ்> ஷ்
ஷ், ஷ், ஷ், ஷ், ஷ், ஷ்
பேரூந்தில் இருக்கும் பெற்றோர்கள் ஷ்> ஷ்
ஊர் முழுவதும் செல்கின்றனர்!

19. மெக்டொனால்ட் தாத்தா ஒரு பண்ணை வைத்திருந்தார்

மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
அவரது பண்ணையில் சில பசுக்கள் உள்ளன, ஈயா ஈயா யோ
மூமூ இங்கே மூமூ அங்கே
இங்கே மூ அங்கே மூ எங்கெங்கும் மூமூ
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
அவரது பண்ணையில் சில கோழிகுஞ்சுகள் உள்ளன, ஈயா ஈயா யோ
கொக்- கொக் இங்கே கொக்- கொக் அங்கே
இங்கே கொக் அங்கே கொக் எங்கெங்கும் கொக்- கொக்
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
அவரது பண்ணையில் சில ஆடுகள் உள்ளன, ஈயா ஈயா யோ
பா-பா இங்கே பா-பா அங்கே
இங்கே பா அங்கே பா எங்கெங்கும் பா-பா
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
அவரது பண்ணையில் சில வாத்துகள் உள்ளன, ஈயா ஈயா யோ
குவாக் குவாக் இங்கே குவாக் குவாக் அங்கே
இங்கே குவாக் அங்கே குவாக் எங்கெங்கும் குவாக் குவாக்
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே, ஈயா ஈயா யோ
அவரது பண்ணையில் குதிரை உள்ளது, ஈயா ஈயா யோ
நெய்-நெய் இங்கே நெய்-நெய் அங்கே
இங்கே நெய்; அங்கே நெய் எங்கெங்கும் நெய்-நெய்
மெக்டொனால்ட் தாத்தாவின் பண்ணை இங்கே,
ஈயா ஈயா யோ

20. எறும்புகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் செல்கின்றன

எறும்புகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஒவ்வொன்றாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு கட்டை விரலை உறிஞ்சுவதற்கு நின்றுவிட்டது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன
பூம்! பூம்! பூம்! பூம்!
பூம்! பூம்! பூம்! பூம்!
எறும்புகள் இரண்டு இரண்டாக அணிவகுத்துச் செல்கின்றன ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் இரண்டு இரண்டாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் இரண்டு இரண்டாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு காலணியைக் கட்டுவதற்கு நின்றுவிட்டது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)
எறும்புகள் மூன்று மூன்றாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் மூன்று மூன்றாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் மூன்று மூன்றாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு மரத்தில் ஏறுவதற்கு நின்றுவிட்டது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)
எறும்புகள் நான்கு நான்காக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் நான்கு நான்காக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் நான்கு நான்காக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு கதவை மூட நின்றுவிட்டது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)
எறும்புகள் ஐந்து ஐந்தாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஐந்து ஐந்தாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஐந்து ஐந்தாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு நீந்துவதற்கு நின்றது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)
எறும்புகள் ஆறு ஆறாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஆறு ஆறாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஆறு ஆறாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு குச்சியை எடுப்பதற்கு நின்றது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)
எறும்புகள் ஏழு ஏழாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஏழு ஏழாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஏழு ஏழாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு சொர்க்கத்தை நோக்கி பிரார்த்தனைச் செய்ய நின்றது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)
எறும்புகள் எட்டு எட்டாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் எட்டு எட்டாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் எட்டு எட்டாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு வாயில் கதவை மூட நின்றது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன. (பூம்)
எறும்புகள் ஒன்பது ஒன்பதாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஒன்பது ஒன்பதாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் ஒன்பது ஒன்பதாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு நேரத்தை பார்ப்பதற்கு நின்றது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன. (பூம்)
எறும்புகள் பத்து பத்தாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் பத்து பத்தாக அணிவகுத்துச் செல்கின்றன, ஹர்ரே, ஹர்ரே.
எறும்புகள் பத்து பத்தாக அணிவகுத்துச் செல்கின்றன,
சிறிய எறும்பு “முற்றும்”; என சொல்ல நின்றது.
மழையில் இருந்து வெளியேற கீழே புற்றுக்குள்ளே
அவைகள் அணிவகுத்துச் சென்றன (பூம்)

21. ஹஷ் சின்ன குழந்தையே

ஹஷ் சின்ன குழந்தையே,
எதுவும் பேசாதே அப்பா உனக்கு ஒரு கேலிப் பறவையை வாங்கித் தருவார்.
அந்த கேலிப் பறவை பாடவில்லை என்றால்,
அப்பா உனக்கு ஒரு வைர மோதிரத்தை வாங்கித் தருவார்.
அந்த வைர மோதிரம் பித்தளையாக மாறினால்,
அப்பா உனக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தருவார்.
அந்த கண்ணாடி உடைந்தால்,
அப்பா உனக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கித் தருவார்.
அந்த ஆட்டுக்குட்டி உன்னை சுமக்கவில்லை என்றால்,
அப்பா உனக்கு மாட்டுவண்டி வாங்கித் தருவார்.
மாட்டுவண்டி ஓடவில்லை என்றால்
அப்பா உனக்கு ரோவர் என்ற நாயை வாங்கித் தருவார் ரோவர் என்ற நாய் குரைக்கவில்லை என்றால்,
அப்பா உனக்கு குதிரைவண்டி வாங்கித் தருவார்.
அந்த குதிரை வண்டியும் கீழே விழுந்தால்,
நீ தான் அப்போதும் எனக்கு
இனிமையான சிறிய குழந்தையாக
இந்த நகரத்தில் இருப்பாய்

22. என்னால் வானவில்லுடன் பாட முடியும்

சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும்
பச்சை
ஊதா, ஆரஞ்சு மற்றும் நீலம்
என்னால் வானவில்லுடன் பாட முடியும்
வானவில்லுடன் பாட முடியும்;
வானவில்லுடன் பாட முடியும்
உங்கள் கண்களால் பாருங்கள்
உங்கள் காதுகளால் கேளுங்கள்
நீங்கள் பார்க்கும் அனைத்தையும் பாடுங்கள்
என்னால் வானவில்லுடன் பாட முடியும்
வானவில்லுடன் பாட முடியும்;
என்னுடன் சேர்ந்து பாடுங்கள்

23. வரம்பில் உள்ள வீடு

எங்கே எருமைகள் சுற்றித் திரியும் எங்கே மான் மற்றும் மரை விளையாடும்
எங்கே எப்போதாவது கேட்கப்படும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும்
மற்றும் நாள் முழுவதும் வானம்
மேகமூட்டத்துடன் இருக்காத இடத்தில் ஒரு வீட்டை எனக்குத் தாருங்கள்.
வீடு வரம்பில் உள்ள வீடு
எங்கே மான் மற்றும் மரை விளையாடும்
எங்கே எப்போதாவது கேட்கப்படும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும்
மற்றும் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்காத இடம்
காற்று மிகத் தூய்மையானதாகவும், மேல் காற்று மிகச் சுதந்திரமாகவும்,
தென்றல் மிகவும் குளிராகவும், வெளிச்சமாகவும் இருக்கும் இடத்தில்,
இவ்வளவு பிரகாசமான நகரங்கள் அனைத்திற்கும்
வரம்பில் எனது வீட்டை மாற்ற மாட்டேன்.